ஒளிபடக்கலையின் அடிப்படைகள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் cover

ஒளிபடக்கலையின் அடிப்படைகள் மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள்

தேதி: 21 - 25 May 2020
நேரம்: 11:30 AM - 01:00 PM

5 ஊடாடும் நேரடி பாடங்கள்
ஒரு நாளைக்கு 1.5 மணி X 5 நாட்கள்

Instructor: R. Prasana Venkatesh

Language: Tamil

Available on website | android

இந்த ஒவ்வொரு அமர்விலும் கேமராவின் செயல்பாடு மற்றும் ஒளிபடக்கலையில் உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் போன்றவை உங்களை இந்த கலையின் அடுத்த தளத்திற்கு அழைத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விளக்கக்காட்சிகளுடன் கூடிய பாடத்திட்டம் என்பதால் நீங்கள் எளிதில் புரிந்து கொண்டு இந்த வகுப்புகளின் இறுதியில் உங்கள் கேமராவின் மூலம் அற்புதமான படங்களை எடுப்பீர்கள்.

  • போட்டோகிராபியின் அடிப்படைகள்
  • கேமராவை அறிந்து கொள்வோம்
  • லென்ஸ்களை தெரிந்து கொள்வோம்
  • ஒளி மற்றும் எக்ஸ்போஷர்
  • முக்கியமான உபகரணங்கள்
  • காட்சியமைப்பு
  • பணியாற்றும் விதம் மற்றும் படங்களை கையாளும் விதம்

ஒவ்வொரு அமர்வுகளின் முடிவிலும் ஒரு கேள்வி பதில் மற்றும் மாணவர்களுக்கு பணிகள் வழங்கப்படும்.

Reviews
Other Courses