Contact Us

Wedding Lighting

Course Level: Beginner

Language: Tamil

Instructor: R. Prasana Venkatesh

Duration: 1 hour 21 min

 

Validity Period: 180 days

₹1000 excluding GST

BUY CLASS

6 months validity

starting

₹1499/quarter* including GST

GET BUNDLE

Unlock this class
plus more >

About Course

திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்கும் கலைஞர்களுக்கு லைட்டிங் கண்டிஷன்கள் எப்போதுமே ஒரு பெரிய சவாலாக இருக்கின்றன. இந்த சவலானது  இருட்டிலிருந்து மிகவும் பிரகாசமான லைட்டிங் அமைப்புகளிலும்  மற்றும் இருட்டிலிருந்து பிரகாசத்திற்கு  இடையில் உள்ள மற்ற லலைட்டிங் அமைப்பு மாற்றங்கள் என அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த விரிவுரையில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ஆர்.பிரசனா வெங்கடேஷ் அவர்கள் புகைப்படக்காரர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவற்றைச் சமாளிக்க பயனுள்ள வழி முறைகளை பற்றி பேசுகிறார்.

பவுன்ஸ் ப்ளாஷ் மற்றும் டிடிஎல் ப்ளாஷ் (bounce flash and TTL flash) ஆகியவற்றின் சிக்கல்களை சில நடைமுறை எடுத்துக்காட்டு மூலமாக அவர் விளக்குகிறார். இந்த அமர்வு திருமண புகைப்பட கலைஞர்களுக்கு  ஒரு சிறந்த உதவியாகும். மேலும் சிறந்த படங்களை எடுக்க அவர்களுக்கு இந்த பாடங்கள் நிச்சயம் உதவும்.

Certificate of Completion

Certificate of Completion

Assignments

Assignments

Discussion Forum

Discussion Forum

Watch on Any Device

Watch on Any Device

Course Curriculum

Pixel Viilage Sample Certificate

Your Instructor

R. Prasana Venkatesh

Award-winning Photo Mentor

R.Prasana Venkatesh is a self-taught professional photographer from Chennai, India specializing in People and Advertising photography. He started his career in the year 2000 much to the surprise of his conservative family. After plenty of initial struggles and rejections, he first landed his big commercial shoot in the year 2003 and since then there was no looking back. Now he is one of the most sought after commercial photographers in South India.

R.Prasana is also a successful photography mentor with over 200 photography workshops. Godox Photo Lighting and Hollyland Technology have appointed him as their brand ambassador for their products.

Jassi Oberai

How to Use

After successful purchase, this item would be added to your courses. You can access your courses in the following ways :

  • From the computer, you can access your courses after successful login
  • For other devices, you can access your library using this web app through browser of your device.

Reviews